தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/  இலந்தை பழம் கிலோ ரூ.100

 இலந்தை பழம் கிலோ ரூ.100

 இலந்தை பழம் கிலோ ரூ.100


ADDED : ஜூன் 17, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பகுதியில் கொடைக்கானல், தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் விளைவிக்கப்படும் இலந்தை பழம் கிலோ ரூ.70 முதல் ரூ.100க்கு விற்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக குறைந்த அளவே பழங்கள் சாகுபடி நடக்கிறது. இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து பழங்கள், காய்கறிகள் வருகின்றன. தற்போது மலைப்பகுதிகளில் விளையும் பெரிய ரக இலந்தை பழங்கள் வாரச்சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

இவை தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதன் சுவை, மருத்துவ குணம் காரணமாக மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.––––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us