
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை தென்கிழக்கு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் ஜூலை 7 ல் நடந்தது. 11ம் நாள் மண்டல பூஜையை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடந்தது.
ஏராளமானோர் மேள தாளங்களுடன் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.