sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

/

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு


ADDED : மார் 07, 2025 08:12 AM

Google News

ADDED : மார் 07, 2025 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: அரப்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் முகாம் நிறைவு விழா நடந்தது.

முதல்வர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வெங்கட் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.மருதகம் கிராமத்தில் 7 நாட்கள் முகாமில் தொடக்கப்பள்ளி வளாகம், கோயில், ரோட்டோரங்கள் சுத்தம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் நிர்மல்குமார், நாகராஜ் செய்தனர்.






      Dinamalar
      Follow us