/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் துணை ராணுவ அணிவகுப்பு
/
ராமநாதபுரத்தில் துணை ராணுவ அணிவகுப்பு
ADDED : ஏப் 01, 2024 10:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் துணை ராணுவ வீரர்கள், போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.
லோக்சபா தேர்தல் ஏப்.19 ல் நடக்கவுள்ளது. இதையடுத்து துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். ராமநாதபுரத்தில் துணை ராணுவப்படையினரும், போலீசாரும் இணைந்து கொடி அணி வகுப்பு நடத்தினர்.
துணை ராணுவப்படை எஸ்.ஐ., பவன் குமார், கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், எஸ்.ஐ., தினேஷ்பாபு ஆகியோர் தலைமையில் அம்மா பூங்கா அருகில் துவங்கி ஓம்சக்தி நகர், டி.டி.விநாயகர் பள்ளி, கேணிக்கரை சந்திப்பு பகுதியில் நிறைவடைந்தது.

