நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டியில் பள்ளிகளுக்கு அருகில் போதை புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா என சுகாதாரத்துறை சார்பில் சோதனை நடந்தது.
சுகாதார ஆய்வாளர் சந்தனராஜ், அருள் மற்றும் அலுவலர்கள் நடத்திய சோதனையில் ஐந்து கடைகளில் புகையிலை விற்பனை செய்வது கண்டுபிடிக்கபட்டு தலா ரூ.200 வீதம் அபாரதம் விதிக்கப்பட்டது.