தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ போக்சோ வழக்கு சித்தப்பா கைது 

போக்சோ வழக்கு சித்தப்பா கைது 

போக்சோ வழக்கு சித்தப்பா கைது 


ADDED : ஜூலை 31, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை அருகே போக்சோ வழக்கில் சிறுமியின் சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர். திருவாடானை அருகே கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பாட்டி வீட்டில் தங்கி தேவகோட்டை தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.இவரது சித்தியின் கணவர் மகேந்திரன் 40, அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். 2025 ஜூன் மாதம் சிறுமியிடம் பலாத்காரமாக அத்துமீறலில் ஈடுபட்டார். இதில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற போது 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. ராமநாதபுரம் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் தலைமறைவாக இருந்த மகேந்திரனை கைது செய்தனர். 

–––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us