sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

எண்ணும் எழுத்தும் பயிற்சி

/

எண்ணும் எழுத்தும் பயிற்சி

எண்ணும் எழுத்தும் பயிற்சி

எண்ணும் எழுத்தும் பயிற்சி


ADDED : ஜூன் 30, 2024 04:54 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கான முதல் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

வட்டார கல்வி அலுவலர் புல்லாணி, வசந்தபாரதி ஆகியோர் துவக்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கார்த்தி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us