/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
/
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஜூலை 12, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம: தேவிபட்டினம் அருகே பனைக்குளத்தில் லெவன் ஸ்டார் நண்பர்கள் கிரிக்கெட் குழு சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. போட்டியில் முதல் இடத்தை பெற்ற இலந்தை கூட்டம் அணியினருக்கு 11 ஆயிரத்து 111 ரூபாயும், இரண்டாம் இடத்தை பெற்ற பனைக்குளம் லெவன் ஸ்டார் நண்பர்கள் அணிக்கு ரூ.8888ம், 3ம் இடத்தை பெற்ற ராமேஸ்வரம் அணியினருக்கு ரூ.5555 பரிசாக வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன் சபை நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.