
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில் ராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு ராமானுஜர் சன்னதியில் அபிேஷகம், அலங்காரம் நடந்தது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அதனை தொடர்ந்து ராமானுஜர் மலர், மாலைகளால் அலங்கரிக்கபட்டு தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

