நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை, : கீழக்கரை அருகே தென்பொதிகை தமிழ் மாமுனிவர் அகத்தியர் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வளாகத்தில் சிறப்பு யாக வேள்வி நடந்தது.
மூலவர் அகத்தியருக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. உலக நன்மைக்கான கூட்டுப் பிரார்த்தனை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

