/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்தாம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
/
பத்தாம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
பத்தாம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
பத்தாம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
ADDED : மே 10, 2024 11:22 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 135 பள்ளிகள்நுாறு சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவற்றின் விபரம்
அரசுப் பள்ளிகள்
ராமாதபுரம் அரசு மாதிரி பள்ளி. பழையன்சேரி அரசு ஆதிதிராவிடர் உ.நிலை பள்ளி. காட்டுபரமக்குடி ஆதி திராவிடர் உ.நிலை பள்ளி. உச்சிநத்தம் அரசு மே.நி., பள்ளி, கிடாத்திருக்கை, கடுகுசந்தை, குருவாடி, இதம்பாடல், மேலச்செல்வனுார் அரசு உ.நிலை பள்ளிகள், புதுமடம், அழகன்குளம், ரெட்டையூரணி அரசு மே.நி., பள்ளிகள்.
வேலனுார், கும்பரம், வாலாந்தரவை, புதுக்கோவில், தாமரைக்குளம், கரையூர், களிமண்குண்டு, பனையடியேந்தல், பெருங்குளம் அரசு உ.நிலை பள்ளிகள். புதுமடம் பெண்கள் அரசு உ.நிலை பள்ளி. பரமக்குடி பெண்கள் அரசு மே.நி.,பள்ளி. ராமசாமிபட்டி, கமுதி, முதுகுளத்துார், கீழத்துாவல், காமன்கோட்டை, மஞ்சூர் அரசு மே.நி., பள்ளிகள்.
பம்மநேந்தல், வழிமறிச்சான், செவ்வனுார், கீரனுார், பாக்குவெட்டி, எஸ்.கொடிக்குளம், டி.புனவாசல், உலையூர், கலையூர், எம்.நெடுங்குளம், பிடாரிச்சேரி,கமுதக்குடி உயர்நிலைப் பள்ளிகள், மண்டலமாணிக்கம் அரச மே.நி., பள்ளி, செங்கப்படை ஆதிதிராவிடர் நலத்துறை அரசு உ.நிலை பள்ளி. வெங்கலக்குறிச்சி அரசு உ.நிலை பள்ளி. எமனேஸ்வரம் நகராட்சி உ.நிலை பள்ளி. காரடர்ந்தகுடி அரசு மே.நி.,பள்ளி.
குளத்துார், அச்சங்குடி, பி.கொடிக்குளம், பாண்டுகுடி, எஸ்.பி.,பட்டினம் அரசு உ.நிலை பள்ளிகள். திருவாடானை பெண்கள் அரசு மே.நி.,பள்ளி. சனவேலி அரசு மே.நி.,பள்ளி. திருவாடானை ஆண்கள் மே.நி.,பள்ளி. தளிர்மருங்கூர், அத்தியூத்து, கவலைவென்றான், பழனிவலசை, பேராவூர், தொருவளூர், வட்டாணம், வெட்டுக்குளம் அரசு உ.நிலை பள்ளிகள்.
வடவயல் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உ.நிலை பள்ளி. சோகையன்பட்டி அரசு உ.நிலை பள்ளி. தேவிபட்டினம் அரசு உ.நிலை பள்ளி.
அரசு உதவிபெறும் பள்ளிகள்
ராமநாதபுரம், டி.டி.விநாயகர் மே.நி., பள்ளி. கீழக்கரை ஹமீதியா பெண்கள் மே.நி.,பள்ளி, கமுதி கவுரவா உ.நி., பள்ளி. கமுதி, இக்பால் உ.நி., பள்ளி. ராமேஸ்வரம் எஸ்.பி.ஏ., பெண்கள் மே.நி.,பள்ளி. நரிபைப்பூர் பாரதமாதா உ.நிலை.,பள்ளி.
எம்.சவேரியார்பட்டிணம் செயின்ட் சேவியர் குலுனி மே.நி.பள்ளி. புதுவலசை அரபிக் ஒலியுல்லா மே.நி.பள்ளி, தங்கச்சிமடம் புனித யாகப்பர் மே.நி.பள்ளி, கமுதி கலாவிருத்தி உ.நி., பள்ளி, பரமக்குடி கே.ஏ.,மேற்கு முஸ்லிம் உ.நி.,பள்ளி. முதுகுளத்துார் டி.இ.எல்.சி., உ.நி.,பள்ளி, அபிராமம் வி.என்.எஸ்., உ.நி.,பள்ளி. சித்தார்கோட்டை முகமதியா மே.நி.,பள்ளி.
செங்குடி செயின்ட் மைக்கேல் உ.நி.,பள்ளி. காரங்காடு அமலா அன்னை மே.நி.,பள்ளி. இருதயபுரம் சாக்ரெட் ஹார்ட் உ.நி.,பள்ளி.
தனியார் பள்ளிகள்
ராமநாதபுரம் ஆல்வின் மெட்ரிக் மே.நி.,பள்ளி, ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மே.நி.,பள்ளி,உச்சிபுளி நேஷனல் அகாடமி மெட்ரிக் மே.நி.,பள்ளி,குஞ்சார்வலசை ராஜா மெட்ரிக் மே.நி.,பள்ளி, ராமேஸ்வரம் ேஹாலி ஐலாண்ட் லிட்டில் பிளவர் மெட்ரிக் மே.நி.,பள்ளி.
ராமேஸ்வரம் கிங் ஆப் கிங் மெட்ரிக் மே.நி.,பள்ளி, ராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலாயா மெட்ரிக் மே.நி.,பள்ளி,ரெகுநாதபுரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மே.நி.,பள்ளி, வண்ணாங்குண்டு ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மே.நி.,பள்ளி, உத்தரகோசமங்கை விஜி வித்யாலயா மெட்ரிக் பள்ளி.
கீழக்கிடாரம் வாலிநோக்கம் விலக்கு சரண்யா மெட்ரிக் பள்ளி, கீழக்கரை பியர்ல் மெட்ரிக் மே.நி.,பள்ளி, இருமேனி தி இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி, சிக்கல் இந்தியன் மெட்ரிக் மே.நி.,பள்ளி, வாலிநோக்கம் அல் அமீன் மெட்ரிக் மே.நி.,பள்ளி, ஏர்வாடி எலைட் மெட்ரிக் மே.நி.,பள்ளி. கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மே.நி.,பள்ளி. பரமக்குடி அரியநேந்தல் ஹரிஸ்வர்மா மெட்ரிக் மே.நி.,பள்ளி.
பரமக்குடி ஆயிரவைசியா மெட்ரிக் மே.நி.,பள்ளி. பரமக்குடி டான்பாஸ்கோ மெட்ரிக் மே.நி.,பள்ளி. பார்த்திபனுார் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளி. சத்திரக்குடி வாசன் மெட்ரிக் மே.நி.,பள்ளி.
பரமக்குடி வி.ஓ.சி.,மெட்ரிக் மே.நி.,பள்ளி, டாக்டர் சுரேஷ் மெட்ரிக் மே.நி.,பள்ளி, கொழுந்துரை தி கிரசன்ட் மெட்ரிக் மே.நி.,பள்ளி, கோட்டை மேடு ரக்மானியா கார்டன் மெட்ரிக் மே.நி.,பள்ளி, முதுகுளத்துார் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் மே.நி.,பள்ளி.
பசும்பொன் செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி மேலக்காவனுார் உடையார் மெட்ரிக் மே.நி.,பள்ளி. தொண்டி அல்-கிலால் மெட்ரிக் மே.நி.,பள்ளி.
ராமநாதபுரம் லுாயிஸ் லெவல் மெட்ரிக் மே.நி.,பள்ளி, ஸ்வார்ட்ஸ் மெட்ரிக் மே.நி.,பள்ளி, செய்யது அம்மாள் ஆண்கள் மெட்ரிக் மே.நி.,பள்ளி, செய்யது அம்மாள் பெண்கள் மெட்ரிக் மே.நி.,பள்ளி. இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மே.நி.,பள்ளி. வாணி வேலுமாணிக்கம் மாண்டிச்சோரி மெட்ரிக் மே.நி.,பள்ளி. மூலக்கொத்தளம் ஹவுசிங்போர்டு உரிமையாளர்கள் நலச்சங்கம் மெட்ரிக் மே.நி.,பள்ளி.
திருவாடானை ராஜன் மெட்ரிக் மே.நி.,பள்ளி, தொண்டி அமீர்சுல்தான் அகாடமி மெட்ரிக் மே.நி.,பள்ளி, தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மே.நி.,பள்ளி,ஆர்.எஸ்.மங்கலம் வின்னர் மெட்ரிக் மே.நி.,பள்ளி, கோலி ஏஞ்சல் மெட்ரிக் மே.நி.,பள்ளி, புலியூர் கிரியேட்டிவ் மெட்ரிக் மே.நி.,பள்ளி.
எமனேஸ்வரம் சவுராஷ்டிரா மெட்ரிக் மே.நி.,பள்ளி,கமுதி சத்திரிய நாடார்மெட்ரிக் மே.நி.,பள்ளி, கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மே.நி.,பள்ளி, திருவெற்றியூர் செயின்ட் நோபர்ட் ஆர்.சி., மெட்ரிக் மே.நி.,பள்ளி. காக்கூர் சரவணா மெட்ரிக் மே.நி.,பள்ளி, கன்னிராஜாபுரம் டி.டி.ஏ., லிட்டில் ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி. சவேரியார்பட்டிணம் செயின்ட் சேவியர் உ.நி.,பள்ளி, கீழக்கரை அல் பைனா மெட்ரிக் பள்ளி.