/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
ADDED : மே 07, 2024 05:13 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 19 அரசு பள்ளிகள்,4 அரசு உதவிபெறும் பள்ளிகள், 37 தனியார் பள்ளிகள் என 60 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பள்ளிகள் விபரம்:
அரசுப் பள்ளிகள்
ராமநாதபுரம் அரசு மாதிரி பள்ளி, பாம்பூர், செல்வநாயகபுரம், சாத்தான்குளம், ரெட்டையூருணி, தினைக்குளம், உச்சிநத்தம், சிக்கல், தரைக்குடி, உப்பூர், எஸ்.பி.,பட்டினம், பாண்டுகுடி, பொட்டகவயல், மண்டல மாணிக்கம், பேரையூர், காக்கூர், கீழத்துாவல், அலங்கனுார் அரசு மேல்நிலைப் பள்ளிகள், ஆர்.எஸ். மங்கலம் அரசு ஆண்கள் மே.நி.,பள்ளி.
அரசு உதவிபெறும்பள்ளிகள்----------
கமுதி அருகே நீராவி தேவாங்கர் மே.நி., பள்ளி. தங்கச்சிமடம் புனித யாகப்பர் மே.நி., பள்ளி. கமுதி கே.எம்.கோட்டை செயின்ட் ஜான்ஸ் மே.நி.,பள்ளி, தேரிருவேலி ரவுத்தர் சாகிப் மே.நி., பள்ளி.
தனியார் பள்ளிகள்
ராமநாதபுரம் செய்யதுஅம்மாள் ஆண்கள் மெட்ரிக் மே.நி., பள்ளி, செய்யது அம்மாள் பெண்கள் மெட்ரிக் மே.நி., பள்ளி, வாணி வேலுமாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் மே.நி., பள்ளி, ராமநாதபுரம் லுாயிஸ் லெவல் மெட்ரிக் மே.நி., பள்ளி.
ஆல்வின் மெட்ரிக் மே.நி., பள்ளி. சிங்காரதோப்பு ஸ்வார்ட்ஸ் மெட்ரிக் மே.நி.,பள்ளி. முகமது சதக் தஸ்கீர் மெட்ரிக் மே.நி., பள்ளி. உச்சிபுளி நேஷனல் அகாடமி மெட்ரிக் மே.நி., பள்ளி.
அழகன்குளம் நஜீயா மெட்ரிக் மே.நி.,பள்ளி, ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்மே.நி., பள்ளி, சிக்கல் இண்டியன் மெட்ரிக் மே.நி., பள்ளி. மலட்டாறுவி.வி.எஸ்.எம்., நேஷனல் அகாடமி மெட்ரிக் மே.நி., பள்ளி, வாலிநோக்கம் அல் அமீன் மெட்ரிக் மே.நி., பள்ளி, ஏர்வாடிஎலைட் மெட்ரிக் மே.நி., பள்ளி. கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மே.நி.,பள்ளி.
கீழக்கரை பியர்ல் மெட்ரிக் மே.நி., பள்ளி, ராமேஸ்வரம் நேஷனல் மெட்ரிக் மே.நி., பள்ளி. ராமேஸ்வரம் ேஹாலி ஐலாண்ட் லிட்டில் பிளவர் மெட்ரிக் மே.நி., பள்ளி, ராமேஸ்வரம் கிங் ஆப் கிங் மெட்ரிக்மே.நி., பள்ளி, ராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மே.நி., பள்ளி. அக்காள் மடம் செயின்ட் ஆனீஸ் மெட்ரிக் மே.நி., பள்ளி.
தேவிபட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மே.நி., பள்ளி, புளியூர் கிரியேட்டிவ் மெட்ரிக் மே.நி., பள்ளி, திருவெற்றியூர் செயின்ட் நோபிர்ட் ஆர்.சி., மெட்ரிக் மே.நி., பள்ளி, பரமக்குடி அரியநேந்தல் ஹரிஸ் வர்மா மெட்ரிக் மே.நி., பள்ளி, பரமக்குடி டான்போஸ்கோ மெட்ரிக் மே.நி., பள்ளி, சத்திரக்குடி வாசன் மெட்ரிக் மே.நி., பள்ளி.
பரமக்குடி டாக்டர் சுரேஷ் மெட்ரிக் மே.நி., பள்ளி, யாதவா மெட்ரிக்மே.நி.,பள்ளி, சத்திரக்குடி சின்ன இதம்பாடல் மீனாட்சி மெட்ரிக் மே.நி., பள்ளி, கொளுந்துரை தி கிரசென்ட் மெட்ரிக் மே.நி., பள்ளி, கமுதி சத்திரிய நாடார் மெட்ரிக் மே.நி., பள்ளி, ரகுமனியா மெட்ரிக் மே.நி.பள்ளி.
முதுகுளத்துார் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் மே.நி., பள்ளி, தொண்டி அல்-ஹிலால் மெட்ரிக் மே.நி.,பள்ளி, இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் மே.நி., பள்ளி, தேவிபட்டினம் புக்ரியா மெட்ரிக் மே.நி., பள்ளி.