ADDED : ஜூலை 24, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்:முதுகுளத்துார் செல்வ நாயகபுரம் முத்துக்குமார் மகன் ஜெயசாந்த் 7.
அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்தார். நேற்றுமாலை பள்ளி முடிந்து செல்வநாயகபுரம் கண்மாய்கரை அருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் கண்மாயில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் எதிர்பாராதவிதமாக விழுந்து மூழ்கி பலியானார். முதுகுளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.