ADDED : மே 30, 2024 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: செங்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த சாரல் மழை கோடை உழவுக்கு ஏற்ற நிலையில் அமைந்துள்ளதால் செங்குடி, வரவணி, காட்டு பரமக்குடி, எட்டியதிடல், முத்துப்பட்டினம், வண்டல், மஞ்சள்பட்டினம், சாத்தமங்கலம், கொட்டுப்புளி, கூட்டாம்புளி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் டிராக்டரில் விவசாயிகள் உழவுப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
அறுவடைக்குப் பின்பு உழவு செய்யப்படாத நிலங்களை உழவு செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.