
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி, ; தொண்டி பேரூராட்சி செயல் அலுவலராக மாலதி கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
ஏற்கனவே பணியாற்றிய மகாலிங்கம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதானதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு பதில் சாயல்குடி, ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் மாலதி தொண்டி பேரூராட்சி செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பேற்றார்.