ADDED : ஜூன் 29, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
கமுதி:
கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் மொட்டை கருப்பண்ணசுவாமி,அழகம்மாள் கோயில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.
யாகசாலை பூஜைகளுக்கு பிறகு கலச புறப்பாடுக்கு பிறகு கோபுர கலசத்தில் கும்பநீர் ஊற்றப்பட்டது. மொட்டை மூலவர், அம்மனுக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம்,தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
