ADDED : ஜூன் 29, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
தொண்டி:
எஸ்.பி.பட்டினத்தில் போதை பொருள் தீமைகள் குறித்தும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போதை ஒழிப்பு ஊர்வலம் நடந்தது.
எஸ்.பி.பட்டினம் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் துவக்கி வைத்தார். எஸ்.ஐ. ரமேஷ், சிறப்பு எஸ்.ஐ. பாலு, எஸ்.பி.பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டு மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் விழிப்புணர்வை பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
