UPDATED : ஜூன் 29, 2026 04:44 PM
ADDED : ஜூன் 29, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி நகர் த.மு.மு.க., மற்றும் ம.ம.க., நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தலைவர் அசாருதீன் தலைமை வகித்தார். த.மு.மு.க., மாவட்ட செயலாளர் சம்சுகனி முன்னிலை வகித்தார். இதில் அருப்புக்கோட்டை சாலை இருவேலி சந்திப்பில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும. சாயல்குடியில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது, அவற்றை சரி வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
