நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே கீழராமநதியை சேர்ந்தவர் செய்யது இப்ராஹீம் 19.
அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்கு ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இறந்தார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர்.