ADDED : ஜூலை 04, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்துார் கப்பக்குடி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி 65, மீது நேற்று முன்தினம் டிப்பர் லாரி மோதியதில் பலியானார்.
இது குறித்த புகாரில், கமுதி கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த டிப்பர் லாரி உரிமையாளர் சீனிவாசன் 52, லாரி டிரைவர் கமுதி கண்ணராபட்டி ரவிச்சந்திரன் 55, மீது வழக்கு பதிந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் டிரைவர் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
