தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு


UPDATED : ஜூலை 04, 2026 06:44 PM

ADDED : ஜூலை 04, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 06:44 PM ADDED : ஜூலை 04, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடியில் புதிய டி.எஸ்.பி., யாக ஜாபர் சித்திக் பொறுப்பேற்றார். இவர் 2020ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடியாக டி.எஸ்.பி., பதவியில் அமர்ந்துள்ளார். இதன்படி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டி.எஸ்.பி., யாக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் பரமக்குடி டி.எஸ்.பி., யாக ஜாபர் சித்திக் பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து பரமக்குடியில் பணியாற்றிய டி.எஸ்.பி., ஜெபராஜ் திருச்சி ரயில்வே பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us