நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி :சாயல்குடி அருகே பெட்டிக்கடையில் விற்பனை செய்த 11 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னிராஜபுரம் பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெட்டிக்கடையில் மறைத்து வைத்திருந்த 11 கிலோ 600 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்து, விற்பனை செய்த சித்திரவேலுவை 40, கைது செய்தனர்.