தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இன்றைய நிகழ்ச்சி (13.7.2026)

இன்றைய நிகழ்ச்சி (13.7.2026)

இன்றைய நிகழ்ச்சி (13.7.2026)


ADDED : ஜூலை 12, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறப்பு பூஜை ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், ஸ்படிக லிங்க அபிஷேக, வழிபாடு, காலை 5:00 மணி.

நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 7:00 மணி.

மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில் உத்தரகோசமங்கை, காலை, மாலை 6:30 மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி,  காலை 5:00 மணி, மாலை 6:00 மணி.  

சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி,  காலை 7:00 மணி.

எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 7:00 மணி.  

மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், மாலை 6:30மணி.

வல்லபை  ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிஷேகம் காலை 5:00 மணி, இரவு 7:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிஷேக ஆராதனை,  காலை 7:00மணி.

சுவாமிநாத சுவாமி கோயில், குண்டுக்கரை ராமநாதபுரம், காலை 7:00மணி,  மாலை 6:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம்,  காலை 7:30 மணி.

அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிஷேக பூஜைகள், காலை 6:30 மணி.

வினை தீர்க்கும் வேலவர் கோயில், பட்டணம்காத்தான்,  காலை 7:00மணி.

சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், காலை 6:30 மணி.

ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00 மணி.

வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.

சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிஷேகம் பூஜைகள் காலை 6:30மணி.

ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.

பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி.

வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார்,  மாலை 6:30 மணி.

செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.

குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார்,  காலை 7:00 மணி.

முத்துமாரியம்மன் கோயில், கமுதி,  காலை 7:00மணி.

காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 6:00 மணி.

முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, மாலை 6:00 மணி.

மண்டல பூஜை: உதிரமுடையார் அய்யனார், கருப்பணசாமி, பகவதி அம்மன் கோயில், அத்தியூத்து, காலை 9:15.

கும்பாபிஷேகம்: பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில், முதுனாள், காலை 7:32 மணி. 

-பொது பூஜாரிகளுக்கு ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம்: கோசுவாமி மடம், ராமேஸ்வரம், ஏற்பாடு: கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை, காலை 10:15 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us