/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்றைய நிகழ்ச்சி (25.3.2024)-----
/
இன்றைய நிகழ்ச்சி (25.3.2024)-----
ADDED : மார் 25, 2024 05:59 AM
ஆன்மிகம்
ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.
பங்குனி பிரமோற்ஸவ பெரிய தேரோட்டம்: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில். காலை 9:00 மணி.
ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி.
சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, காலை 7:00மணி.
எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி.
மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:00 மணி.
ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.
கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 7:00 மணி.
சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00 மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.
அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.
வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:00மணி.
சொர்ண விநாயகர் கோயில், சிதரம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், வழிபாடு,அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.
ஷீரடி சாய்பாபா கோயில், இடையர்வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00 மணி.
வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான். அபிேஷக, பூஜை காலை 6:30 மணி.
செல்வகணபதி கோயில், ஓம்சக்திநகர் 9வது தெரு, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு காலை 8:00மணி.
பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், முகவை ஊருணி வடகரை, வடக்கு தெரு ராமநாதபுரம், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி.
பங்குனி உத்திரவிழா: வழிவிடுமுருகன்கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00மணி, நொச்சு ஊருணி புறப்படுதல், பிரம்மபுரீஸ்வர் கோயில் பால்குடம், காவடிகள் ஊர்வலம் புறப்பாடு, காலை 10:30மணி, பால்அபிேஷகம், வழிபாடு, மதியம்: 12:00மணி. பூக்குழி இரவு 7:00மணி.
உலகநாயகி அம்மன் கோயில், ஆதிபராசக்தி பீடம் தேவிப்பட்டினம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 8:00மணி.
ரெணபலி முருகன் கோயில், தேவிபட்டினம் ரோடு, பெருவயல், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 8:00மணி.
சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, அபிேஷக, அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:00மணி.
ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 6:30 மணி.
பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி.
வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.
செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.
குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி.
பங்குனி பொங்கல் விழா: முத்துமாரியம்மன் கோயில், கமுதி, சிறப்பு பூஜை இரவு 8:05மணி,
காமாட்சி அம்மன் கோயில், கமுதி, அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 5:00 மணி.
முருகன்கோயில், முதுகுளத்துார், அபிேஷகம் அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00மணி.

