ADDED : ஆக 08, 2024 10:49 PM
ஆன்மிகம்
ஆடி திருக்கல்யாணவிழா: ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி. தெற்கு நந்தவன திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் இரவு 7:00மணி.
ஸ்ரீநாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00மணி.
ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.
சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்காரத்தில் பூஜை காலை 6:30 மணி.
எமனேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 7:00 மணி.
மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அலங்காரத்தில் தீபாராதனை, மாலை 6:30மணி.
கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம்,பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00மணி.
சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு மாலை 6:00 மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.
வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:00 மணி.
சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம், வழிபாடு,அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.
வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன், பட்டணம்காத்தான், அபிேஷக, பூஜை காலை 6:30 மணி.
செல்வகணபதி கோயில், ஓம்சக்திநகர் 9வது தெரு, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு காலை 8:00 மணி.
பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், முகவை ஊருணி வடகரை, வடக்கு தெரு ராமநாதபுரம், அபிேஷக அலங்காரத்தில் வழிபாடு காலை 7:00 மணி.
முளைக்கொட்டு உற்ஸவ விழா: மந்தை மாரியம்மன் கோயில், வெளிபட்டணம், ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரத்தில் பூஜை, கும்மி அடித்தல் இரவு 7:00மணி.
ஆடிப்பெருக்குவிழா: சிவகாளிஅம்மன், சிவமுனீஸ்வரர் கோயில், இளங்கோ அடிகள் தெரு, ராமநாதபுரம் அபிேஷக பூஜைகள், காலை 10:30 மணி. சிறப்பு பூஜைகள் மாலை 6:30 மணி.
முளைக்கொட்டு உற்ஸவ விழா: தில்லைமா காளியம்மன் கோயில், மறவர் தெரு, ராமநாதபுரம், கணபதி ேஹாமம் காலை 5:00மணி, காப்புக்கட்டுதல் இரவு 8:00மணி.
பாரி உற்ஸவ விழா: முத்துமாரியம்மன் கோயில், சாயக்காரதெரு ராமநாதபுரம், திருவிளக்கு பூஜை, வித்யா சரஸ்வதி அலங்காரம், மாலை 6:00மணி.
ஆடித்திருவிழா: உஜ்ஜையினி மகா காளியம்மன் கோயில், வண்டிக்காரத்தெரு சந்து, ராமநாதபுரம், முகவை ஊருணி ராஜகாளியம்மன் கோயிலில்இருந்து அக்னிசட்டி, பால்குடம், காவடி எடுத்தல் மாலை 5:00மணி. பூக்குழி இறங்குதல் இரவு 9:00மணி.
உலகநாயகி அம்மன் கோயில், ஆதிபராசக்தி பீடம் தேவிப்பட்டினம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 8:00மணி.
ரெணபலி முருகன் கோயில், தேவிபட்டினம் ரோடு, பெருவயல், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, காலை 8:00மணி.
ஆடிப்பூர விழா: சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, திருக்கல்யாணம், காலை 8:30மணி. அன்னதானம் மதியம் 12:00மணி.
பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி.
வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30 மணி.
செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:00 மணி, பஜனை வழிபாடு.
குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், அபிஷேகம், அலங்காரத்தில் பூஜை, காலை 7:00 மணி.
முத்துமாரியம்மன் கோயில், கமுதி, அபிேஷகம் அலங்காரத்தில் பூஜை, மாலை 6:15மணி.
பொது
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம், தலைமை: கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஏற்பாடு: வேளாண் துறை, காலை 10:30 மணி.
தமிழ்ப்புதல்வன் திட்டம் துவக்கவிழா: அரசு மருத்துக்கல்லுாரி கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் வங்கி அட்டை வழங்கல், காலை 11:00மணி.