ADDED : மே 11, 2024 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி:-பரமக்குடி அருகே பிடாரி சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் 20.
இவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வேப்பங்குளம் கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கியது. இதில் கணேஷ் சம்பவ இடத்தில் பலியாகினார்.