/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காண்டிராக்டரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
/
காண்டிராக்டரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 20, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : தேவகோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் 45. இவர் கூடன்குளம் பகுதியில் கட்டட காண்டிராக்டராகவுள்ளார்.
கூடங்குளத்தில் இருந்து தேவகோட்டைக்கு சுப்பிரமணியன் காரில் வந்து கொண்டிருந்தார்.
உத்தரகோசமங்கை போலீஸ் ஸ்டேஷன் அருகில் அவரது காரை தேர்தல் பறக்கும்படை அலுவலர் யாசர் அராபத் சோதனையிட்ட போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.------

