நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், தொண்டி அருகே நம்புதாளை நம்புஈஸ்வரர் கோயிலில் நேற்று 108 சங்கபாபிேஷகம் நடந்தது.
கார்த்திகை திங்கள் சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்குகளில் புனித நீர் நிரப்பி, அந்த தீர்த்தத்தை கங்கையாக பாவித்து சங்காபிேஷகம் செய்வது வழக்கம். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.