/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீட்டில் 12.5 பவுன் நகை திருட்டு
/
வீட்டில் 12.5 பவுன் நகை திருட்டு
ADDED : நவ 11, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே மண்மலகரையை சேர்ந்தவர் நதியா 45. தற்போது எம்.ஆர்.பட்டினத்தில் குடியிருக்கிறார்.
நேற்று காலை 7:00 மணிக்கு கதவை திறந்து வைத்து விட்டு 100 நாள் வேலைக்கு சென்றார். மதியம் திரும்பி வந்து பார்த்த போது வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கபட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த நதியா நகை இருந்த இடத்தை பார்த்த போது 12 பவுன் 4 கிராம் நகை திருடு போயிருந்தது. நதியா புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

