sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது

/

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது


ADDED : அக் 09, 2025 03:07 AM

Google News

ADDED : அக் 09, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 260 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம்போல் இந்திய-- இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்தனர். நேற்று இரவு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். பீதியடைந்தவர்கள் படகுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனால் 3 படகுகளை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கி பிடித்தனர். இப்படகில் இருந்த 16 மீனவர்களை கைது செய்து படகுடன் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us