sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மாடு திருடிய 2 பேர் கைது

/

 மாடு திருடிய 2 பேர் கைது

 மாடு திருடிய 2 பேர் கைது

 மாடு திருடிய 2 பேர் கைது


ADDED : ஜன 14, 2026 05:28 AM

Google News

ADDED : ஜன 14, 2026 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: எஸ்.பி.பட்டினம் அருகே வெள்ளையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் 55. இவரது பசு மாடும், இரண்டு கன்றுகளையும் வழக்கம் போல் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார். மாடு வீட்டிற்கு திரும்பாததால் சுற்றுப்புற பகுதிகளிலும் அருகிலுள்ள கிராமங்களிலும் இரண்டு நாட்கள் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தார்.

எஸ்.பி.பட்டினம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் மங்களக்குடியை சேர்ந்த சேதுபதி 34, முகமதுயாகூப் 43, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மங்களக்குடியில் மாடுகளை விற்பனை செய்ய முயன்ற போது கைது செய்து மாடுகளை கைப்பற்றினர். இருவர் மீது ஏற்கனவே மாடு திருட்டு வழக்குகள் பல உள்ளன.






      Dinamalar
      Follow us