தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ 200 மதுபாட்டில் பறிமுதல்

200 மதுபாட்டில் பறிமுதல்

200 மதுபாட்டில் பறிமுதல்


ADDED : செப் 28, 2026 09:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 09:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: மண்டபம் அருகே வேதாளை சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு மரைன் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேதாளை சுப்பிரமணியன் மகன் செந்தில் 42, டூவீலரில் மது பாட்டில்களை கடத்தி வந்தார். போலீசார் இவரை கைது செய்தனர். 200 மது பாட்டில்கள், ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us