sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வக்பு சட்ட திருத்த மசோதாவை நிராகரிக்க 2.25 கோடி பேர் மெயில்

/

வக்பு சட்ட திருத்த மசோதாவை நிராகரிக்க 2.25 கோடி பேர் மெயில்

வக்பு சட்ட திருத்த மசோதாவை நிராகரிக்க 2.25 கோடி பேர் மெயில்

வக்பு சட்ட திருத்த மசோதாவை நிராகரிக்க 2.25 கோடி பேர் மெயில்


ADDED : செப் 24, 2024 06:59 AM

Google News

ADDED : செப் 24, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: வக்பு சட்ட திருத்தத்தை நிராகரிக்கக் கோரி பார்லிமென்ட் கூட்டு குழுவிற்கு 2.25 கோடி பேர் இ-மெயிலில் எதிர்ப்பு தெரிவித்து அனுப்பியுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் ஜெய்னுல் ஆலம் கூறினார். அவர் கூறியதாவது:

வக்பு சட்ட திருத்த மசோதாவை 2024ல் மத்திய அரசு பார்லிமென்டில் கொண்டு வந்தது. கடும் எதிர்ப்பால் பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே மக்களிடம் கருத்துக்களை கேட்ட போது சட்டத்தை நிராகரிக்க வலியுறுத்தி 2 கோடியே 25 லட்சத்து 51 ஆயிரத்து 630 பேர் இ-மெயிலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 12 லட்சத்து 69 ஆயிரத்து 629 பேர் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர் என்றார்.






      Dinamalar
      Follow us