ADDED : நவ 28, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் பெய்த மழையால் முகிழ்த்தகம், பாகனுார், கலியநகரி ஆகிய கிராமங்களில் நான்கு ஓட்டு வீடுகள் சேதமடைந்தன.
வருவாய்த்துறையினர் பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.