ADDED : செப் 20, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
தொண்டி:
தொண்டி அருகே மல்லனுார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் 24.சேனவயல் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் 42.
இருவரும் மணல் அள்ளுவது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதில் சதீஷ், சுதாகர், விஜய் ஆகியோர் சேர்ந்து பிரவீனை தாக்கினர். பிரவீன் புகாரில் 3 பேர் உட்பட 5பேர் மீது தொண்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக சுதாகர் தாக்கபட்டதாக அவர் கொடுத்த புகாரில் உடையார், சதீஷ், தென்னரசு, பிரவீன் ஆகியோர் மீதும் வழக்குபதிந்தனர்.
