ADDED : செப் 20, 2026 05:23 PM
அ நிறம் | அளவு
ரெகுநாதபுரம்: -
ரெகுநாதபுரம் மேலவலசையைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சரவணன் 44.
இவர் உடல்நல குறைவால் கடந்த இருமாதங்களாக வீட்டில் தனியாக வசித்தார்.
நேற்று முன்தினம் இரவு சரவணன் கட்டிலில் படுத்திருந்தபோது எதிர்பாராமல் கீழே விழுந்ததில் காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சரவணன் உயிரிழந்தார். திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.
