sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மின்னல் தாக்கி 8 வெள்ளாடு பலி

/

மின்னல் தாக்கி 8 வெள்ளாடு பலி

மின்னல் தாக்கி 8 வெள்ளாடு பலி

மின்னல் தாக்கி 8 வெள்ளாடு பலி


ADDED : ஏப் 28, 2025 12:30 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி : ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ.புனவாசல் ஊராட்சி சிறுகுடி கிராமத்தில் நேற்று மதியம் மழைக்கு ஒதுங்கிய 8 வெள்ளாடுகள் மின்னல் தாக்கியதில் பலியாயின.

சிறுகுடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் செந்தில்வேல், பாண்டி, நாகவள்ளி, சரஸ்வதி ஆகியோரின் 8 வெள்ளாடுகள் நேற்று வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. மதியம் 1:30 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்தது.

ஆடுகள் வேப்ப மரத்தின் அருகே ஒதுங்கியது. அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 8 ஆடுகள் பலியாகின. விவசாயிகள் காயமடையவில்லை. இறந்த ஆடுகளுக்குரிய உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us