நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடியில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள், முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
சங்க உதவி செயலாளர் ஹாரிஸ், துணைத் தலைவர் சண்முகசுந்தரம் பங்கேற்றனர். தேசிய ஒற்றுமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

