தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கால்நடை முகாம்

கால்நடை முகாம்

கால்நடை முகாம்


UPDATED : அக் 16, 2026 07:50 PM

ADDED : அக் 16, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 07:50 PM ADDED : அக் 16, 2026 07:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி முத்துச்செல்லாபுரம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். முகாமில் 52 மாடுகள், 420 ஆடுகள், 570 செம்மறி ஆடுகள், 12 நாய்கள் மற்றும் 405 கோழிகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடப்பட்டது. டாக்டர்கள் விக்னேஷ், சந்தியா, கால்நடை ஆய்வாளர் பூபதி, பராமரிப்பு உதவியாளர் கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us