UPDATED : செப் 06, 2026 05:27 PM
ADDED : செப் 06, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே, மங்கலம் பூ மடந்தை மதுர காளியம்மன் கோயில் 18வது வருடாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக, கணபதி ஹோமம் நடைபெற்று பூஜை செய்யப்பட்ட புனித நீர் மூலம் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. நடைபெற்ற சிறப்பு அபிஷேக தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
