நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் சங்க கூட்டம் நிர்வாகி கண்ணன் தலைமையில் நடந்தது. மாவட்டத்தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன், பொதுச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் சக்திவேல், ராமசாமி, பெரியசாமி, ராமநாதன், விஜயகுமார் பேசினர். ஏ.கே.ராமசாமி நன்றி கூறினார்.
புதிய கட்டடம், பென்ஷன் பெறுவது, மருத்துவ காப்பீடு பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.