தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விழிப்புணர்வு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு


ADDED : ஜன 11, 2025 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை : திருவாடானை அரசு கலை கல்லுாரியில் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். திருவாடானை நீதிபதி மனிஷ்குமார், டி.எஸ்.பி., சீனிவாசன் சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்து விளக்கினர்.

திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி, வக்கீல் தனபால் உட்படபலர் கலந்து கொண்டனர். திருவாடானை, தொண்டியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us