ADDED : ஆக 30, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அரசு தொடக்கப்பள்ளியில் (கிழக்கு) பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது.
தலைமையாசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமை வகித்தார். மேலாண்மை குழு தலைவர் காளீஸ்வரி மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். பள்ளி வளர்ச்சி குறித்து கலந்தாய்வு நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் மெர்சிராணி நன்றி கூறினார்.
