sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு பஸ்களில் உள்ள விழிப்புணர்வு வாசகம்

/

அரசு பஸ்களில் உள்ள விழிப்புணர்வு வாசகம்

அரசு பஸ்களில் உள்ள விழிப்புணர்வு வாசகம்

அரசு பஸ்களில் உள்ள விழிப்புணர்வு வாசகம்


ADDED : செப் 23, 2025 11:43 PM

Google News

ADDED : செப் 23, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி; சாயல்குடி, கடலாடி, பரமக்குடி, முதுகுளத்துார், ராமநாதபுரம் செல்லும் கும்பகோணம் கோட்டத்தில் இயக்கப்படும் பஸ்களில் விழிப்புணர்வு வாசகம் ஒட்டப்பட்டுள்ளது.

'விலங்குகளிடம் கருணை காட்டுங்கள்' என்றும் தமிழிழும், ஆங்கிலத்திலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பஸ் கண்டக்டர் கூறியதாவது:

பொதுவாக ஒவ்வொரு உயிர்களிடத்திலும் அன்பை காட்ட வேண்டும்.

கருணை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் குறிப்பாக விலங்குகளிடத்தில் பொதுமக்கள் கருணை காட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வு அடிப்படையில் எல்லா அரசு பஸ்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us