ADDED : ஜூலை 26, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -பெருங்குளம் அல்கலம் பள்ளியில் போதைப்பொருளுக்கு எதிரான வழிப்புணர்வு நிகழ்ச்சி, உறுதிமொழி, கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் அப்துல்ரஷித் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இளைய தலைமுறைக்கு ஆபத்தாக போதைப்பொருள் மாறிவருவது குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். பள்ளி மாணவர்கள் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர். மாணவர்கள் நோ டிரக்ஸ் என்ற ஆங்கில வடிவில் மனித சங்கிலி ஏற்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.--------