தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


UPDATED : நவ 30, 2026 12:00 AM

ADDED : நவ 29, 2026 10:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2026 12:00 AM ADDED : நவ 29, 2026 10:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே திருவரங்கம் திருஇருதய மேல்நிலைப்பள்ளியில் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தலைமையாசிரியர் சேவியர் தலைமை வகித்தார்.பள்ளி வளாகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.

டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய விதிகளில் ஊர்வலமாக மாணவர்கள் சென்றனர். உடன் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us