
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நயினார்கோவில்: உதயக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கிராம கல்வி குழு தலைவி கனிமொழி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை பால்தாய் வரவேற்றார். அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.