sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 விழிப்புணர்வு

/

 விழிப்புணர்வு

 விழிப்புணர்வு

 விழிப்புணர்வு


ADDED : பிப் 15, 2026 05:04 AM

Google News

ADDED : பிப் 15, 2026 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தேரிருவேலி ராவுத்தர் சாஹிப் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தலைமையாசிரியர் கரீம்கனி தலைமை வகித்தார். எஸ்.ஐ., முனீஸ்வரன் முன்னிலை வகித்து மது, போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெற்றோர், உறவினர்கள் யாரேனும் மது அருந்தினால் அவர்களை தடுக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முகாமில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us