/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிப்பு
/
ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிப்பு
ADDED : ஜன 27, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி ஹிந்து ஜனநாயக பேரவை சார்பில் தொண்டி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யபட்டது.
நேற்று காலையில் தொண்டி ஹிந்து ஜனநாயக பேரவையை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று கூறினர். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

