ADDED : ஜூலை 10, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து இந்தோ---திபெத் எல்லைக்காவல் படைவீரர்கள் போதை ஒழிப்பு, துாய்மை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
அவர்களுக்கு ராமநாதபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.முன்னாள் துணை ராணுவப்படை வீரர்கள் நலச்சங்கமாவட்ட செயலாளர் மணிமாறன் வரவேற்றார்.சங்கத்தினர்முருகையா, மோகன், ராமஜெயம், முத்துதம்பி, சுந்தரமூர்த்தி, சரவணபாண்டியன், மேகநாதன், சிவக் குமார் பங்கேற்றனர்.